Chennai To Mysore 2nd Vande Bharat Express Begins Journey - All Details | Oneindia Tamil

2024-04-06 182

இந்தியாவில் Vande Bharat Express Trains-க்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. Ticket Price சற்று அதிகம் என்றாலும் கூட, Travel Time குறைவதாலும், அதிநவீன வசதிகள் இருப்பதாலும், பயணிகள் விரும்பி பயணம் செய்கின்றனர்.

#VandeBharat #VandeBharatExpress

~PR.55~ED.71~HT.74~